முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
ஆள்
மொழி
கவனி
தொகு
பொருள்
(
பெ
)
ஆள்
ஆள்தல் ஆளுதல்
ஆளுமை
ஆண்மை
நிர்வாகம் செய்யும்
நபர்
,
பணியாளர்
,
ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
-
worker
,
labour
,
person
இந்தி
-
कर्मचारी
,
मजदूरी
சொல்வளம்
தொகு
ஆள்
,
ஆல்
,
ஆழ்
ஆள்
,
ஆளர்
,
ஆளி
ஆட்சி
,
ஆளுமை
,
ஆளுகை
,
ஆளுநர்
,
ஆள் வலிமை
வேலையாள்
,
அடியாள்
,
பண்ணையாள்
,
உளவாள்
,
கையாள்
வெள்ளாண்மை/வெள்ளாளுமை