ஆட்சி
ஆட்சி(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: rule, administration, government, sovereignty
- பிரான்சியம்: règne, gouvernement
- இந்தி: नियम
- மலையாளம்: ആളുക.
- (உருது): عمل کرنا۔ حکم کرنا۔ حکمرانی کرنا۔ فرمانروائی کرنا۔ انتظام کرنا۔
விளக்கம்
:*(வாக்கிய அமைவு) ஆட்சி மாற்றம் மக்களுக்கு அவசியம் தேவை.