காபந்து அரசு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காபந்து அரசு(பெ)
- முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரை தற்காலிகமாகப் பொறுப்பில் இருக்கும் அரசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- இடைக்கால அரசு (interim government) என்று சில நேரங்களில் அழைக்கப்படுகிறது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காபந்து அரசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +