அரசு
பொருள்
(பெ) அரசு
- ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் சட்டவாக்கம் மற்றும்/அல்லது நடைமுறைப்படுத்த அதிகாரம் கொண்ட குழு.
- ஒரு பகுதியின் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டக் குழு.
- நாட்டுத்தலைவரின் ஆட்சிக் காலம்.
- நாட்டின் ஆட்சி முறைமை
- ஒரு வகை மரயினம் (Ficus religiosa)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- government
- இந்தி - राज्य