வல்லரசு
வல்லரசு (பெ)
- ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றில் வலிமை வாய்ந்த அரசு; பேரரசு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அமெரிக்கா உலகின் வல்லரசுகளில் ஒன்று.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வல்லரசு--- DDSA பதிப்பு + வின்சுலோ +