முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
நாடு
மொழி
கவனி
தொகு
உள்ளடக்கம்
1
ஒலிப்பு
2
பெயர்ச்சொல்
3
வி்னைச்சொல்
3.1
சொல்வளம்
ஒலிப்பு
தொகு
(
கோப்பு
)
படிமம்:நிலவரை..png
தமிழீழத்தின் எழுத்ததிகார நிலவரைபடம்
பெயர்ச்சொல்
தொகு
ந் +
ஆடு
= நாடு
ஒரு நடுவண் அரசாட்சிக்கு உட்பட்ட எல்லைக்குள் இருக்கும் நிலப்பகுதி.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
country
வி்னைச்சொல்
தொகு
விருப்பத்தைத் தேடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
seek
சொல்வளம்
தொகு
நாடு
,
நாட்டம்
நாட்டுநலன்
,
நாட்டுப்பற்று
,
நாட்டாண்மை
தாய்நாடு
,
அயல்நாடு
,
வெளிநாடு
,
உள்நாடு
,
நன்னாடு
,
பொன்னாடு
விரும்பு