நாட்டாண்மை


பொருள்

நாட்டாண்மை(பெ)

  1. ஊரதிகாரம்
    • நாட்டார்கள் யாவருமந் நாட்டாண்மைவேண்டி (அருட்பா, vi, அனுபவ. 80).
  2. காரிய நிர்வாக சக்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. office of village headman; sovereignty, overlordship of a country
  2. business capacity
விளக்கம்
  • பேச்சுவழக்கில் நாட்டாமை எனப்படுகிறது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம் தொகு

நாடு + ஆண்மை
ஊராண்மை, பேராண்மை, ஏராண்மை
தேசம், தேசியம்

ஆதாரங்கள் ---நாட்டாண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாட்டாண்மை&oldid=1400058" இலிருந்து மீள்விக்கப்பட்டது