பொருள்

ஊராண்மை(பெ)

  1. ஊரையாளும் தன்மை; செல்வாக்கு
  2. ஈகை; உபகாரியாந் தன்மை
    • ஒன்றுற்றக்கா லூராண்மை மற்றத னெஃகு (குறள், 773).
  3. மிக்கசெயல்
  4. பகைமேற் செல்லுகை; படையெடுப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. commanding influence in a locality
  2. generosity, benignity
  3. great, wonderful performance
  4. military expedition, campaign
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஊராண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

ஆண்மை, நாட்டாண்மை , பேராண்மை, ஏராண்மை

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊராண்மை&oldid=1066399" இலிருந்து மீள்விக்கப்பட்டது