பேராண்மை
பொருள்
பேராண்மை(பெ)
- மிக்க வீரம்
- பேராண்மை யென்ப தறுகண் (குறள், 773).
- மானம்
- பேராண்மை வேண்டுபவர்(குறள், 962).
- அரிய வீரச்செயல், அருஞ்செயல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பேராண்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +