ஆங்கிலம் - பெயர்ச்சொல் (n.)
தொகு
- தோளில் தொடங்கி முன்பகுதியில் விரல்களாகப் பிரிந்துள்ள உடலுறுப்பு; புயம், புஜம்
- மனிதக் கையைப் போல தோற்றமளிக்கும் பொருளின் பகுதி. the arm of the record player; arm of the sea .
- (இருக்கைகளில்) உட்கார்பவர் கை வைக்கும் பகுதி. arm (of a chair).
- (உடையில்) கை நுழைக்கும் பகுதி. sleeve (of a shirt)
- போரில் பயன்படுத்தப்படும் ஆயுதம்.
- பெரிய நிறுவனம் ஒன்றின் ஒரு அங்கம் அல்லது பிரிவு.
- (உடற்கூறியல்) தோளில் தொடங்கி முழங்கை வரையிலான பகுதி ; மேற்கை
- மேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை
- இராணுவச் செயல்பாட்டிற்குத் தயார் செய்து கொள்ளுதல். troops are arming on the country's border
- தளவாடங்களை அளித்தல். They armed the freedom fighters.