அங்கம்
பொருள்
தொகு- அங்கம், பெயர்ச்சொல்.
- எலும்பு
- அங்க மாலையுஞ் சூடுமை யாறரே (தேவா. 295,7).
- வேதாங்கம். வேதத்தின் துணைப் பகுதிகள்
- (எ. கா.) ஆயுள்வேதம்
- அங்காகமம். சமண ஆகமங்களுள் ஒன்று.
- அரசர்க்குரிய அங்கங்கள். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியன.
- அப்பிரதானம். துணைப் பகுதி/ முதன்மையான பகுதிக்கு உதவும் பகுதி
- தாளவகை.
- தாளத்தை வகுக்க உதவும் நேர அளவு
- சீவன்
- ஒரு தேசம். அங்க நாடு - தற்போதைய பீகாரின் ஒரு பகுதி
- ஒரு மொழி. அங்க நாட்டில் பேசப்பட்ட மொழி.
- கோளகபாஷாணம். கனிமங்களில் இருந்து பெறப்படும் ஒருவகை நஞ்சு.
- அடையாளம்.
- அழகு.
- இடம்.
- நாடகத்தின் பகுதி.
- ஆங்கிலம். act of a drama
- அறத்தை மட்டும் பொருளாகக் கொண்டிருக்கும் ஒரு வகை நாடகம்.
- ரூபகவகை.
- போர்
- கட்டில்
- சரீரம். உடல்
- உறுப்பு
- ஒரு வகை வரி.
- கொன்றை
- வெட்டுதல்
- பாவனை
மொழிபெயர்ப்புகள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +