உறுப்பு
பொருள்
- (பெ) - உறுப்பு
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- கை, கால் போன்ற உடலின் உறுப்புகள் (organs like hands and legs)
- உடல் உறுப்பு தானம் (donation of organs)
- ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் (member countries in the U.N.)
- இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
- வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு (திருக்குறள் 737)
{ஆதாரம்} --->