பொருள்

தொகு

வெட்டும் செயலுக்கு, வெட்டுதல் என்று பெயர்.

விளக்கம்

தொகு
  1. தையல்காரர் துணியை வெட்டி துணி தைக்கிறார்.
  2. பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டுதல்&oldid=631813" இலிருந்து மீள்விக்கப்பட்டது