தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாவனை, பெயர்ச்சொல்.
  1. நினைப்பு(மணி. 30, 258.)
  2. தெளிகை(நன். விருத். பாயிரவுரை.)
  3. பஞ்சகந்தங்களுள் ஒன்று(மணி. 30, 189.)
  4. தியானம்.
    (எ. கா.) எம்பாவனை தீர்த்த (திருநூற். 88)
  5. தியானிக்கப்படுவது
  6. ஒப்பு. பிள்ளை பாவனையாகச் செய்தான்
  7. அடையாளம்
  8. போலி
  9. நடத்தை
    (எ. கா.) வடிவழகும் பாவனையும் (உள்ளூர் பயன்பாடு)
  10. நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. expression
  2. Imagination, fancy
  3. Clear understanding
  4. (Buddh.) A kind of mental effort or reflection, one of paca-kantam, q.v.
  5. Religious meditation
  6. Subject of contemplation
  7. Likeness, similitude
  8. Representation symbol
  9. Dissimulation, imitation
  10. Manners, deportment, carriage
  11. An Upaniṣhad, one of 108

சொல்வளம்

தொகு
  1. முகபாவனை - முகம் + பாவனை - facial expression


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாவனை&oldid=1912447" இலிருந்து மீள்விக்கப்பட்டது