நன்.
நன். என்ற இக்குறிப்புச்சொல், நன்னூல் என்பதைக் குறிக்கிறது. இச்சொல்லானது, கீழ்கண்ட அடிப்படையில், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
நூலின் சொற்குறிப்பு |
நூலின் பெயர் | நூலாசிரியர்/ஆக்கியோர்/ தொகுத்தோர்/பதிப்பித்தோர் |
நூல் பதிப்பித்த இடமும், காலமும் |
நூலை மேற்கோளாண்ட முறையைக் காட்டும் எண் |
---|---|---|---|---|
நன். சங்கரந. | நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | சங்கரநமச்சிவாயர் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1925 |
3 |
நன். உரை. (அ) நன். விருத். |
நன்னூல் விருத்தியுரை | பவணந்திமுனிவர் | சென்னபட்டணம்: வித்தியாநு பாலன யந்திரசாலை, சுபகிருது மார்கழி |
3 |
நன். சங்கர நமச். | நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | சங்கரநமச்சிவாயர் | சென்னை: கமர்சியல் அச்சுக்கூடம், 1925 | 3 |
நன். மயிலை. | நன்னூல் மயிலை நாதருரை | மயிலைநாதர் | சென்னை: வைஜயந்தி அச்சுக்கூடம், 1918 | 3 |
- இப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.
- இப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.