ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) முகம்

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- 1)face, 2)countenance, 3)mouth of a river, 4)entrance to a harbor, 5)honor, 6)pride, 7) `face'
விளக்கம்
  • முகத்தல், முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல் ஆகும்.
  • உணவை முகக்கும் வாய், உயிர்க்காற்றை முகக்கக் கூடிய மூக்கு, பார்வையை முகக்கக்கூடிய கண்கள், கேட்டல் சக்தியைப் பெறும் காதுகள் ஆகிய மனிதன் உயிர்வாழ்வதற்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் முகக்கக்கூடிய - முகரக்கூடிய உறுப்பே முகம். ஆகவே, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த (காரணப்பெயர்) "முகம்' தமிழ்ச் சொல்லே! (முகம் தமிழ்ச் சொல்லே!, தமிழ்மணி, 20 பிப் 2011)

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=முகம்&oldid=1990604" இலிருந்து மீள்விக்கப்பட்டது