ஏறுமுகம்
ஏறுமுகம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- upward trend; rise, waxing state
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- என் துன்பம் அனைத்தும்... ஏறுமுகங்கொண்டதல்லால்ஏறுமுகம் கொண்டதல்லால் இறங்குமுகம் இலையால் (அருட்பா, 5, தனித்திருத். 12).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஏறுமுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஏற்றம் - ஏறு - உயர்ச்சி - அதிகரிப்பு - இறங்குமுகம்