இறங்குமுகம்
இறங்குமுகம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- downward trend; decline; ebb in affairs
விளக்கம்
பயன்பாடு
- வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்த பெரியப்பாவிற்கு கடந்த ஐந்து வருடங்களாக இறங்குமுகம். வீடு, கார், பூமி, சேர்த்த பணம் எல்லாம் போய் அண்ணன் சொன்ன அடிமட்டத்திற்கு அவரும் வந்து விட்டார் ([1])
(இலக்கியப் பயன்பாடு)
- என் துன்பம் அனைத்தும்... ஏறுமுகம் கொண்டதல்லால் இறங்குமுகம் இலையால் (அருட்பா, 5, தனித்திருத். 12).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இறங்குமுகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +