கார்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கார் (பெ)
- கருமை
- கரியது
- மேகம்
- மழை
- கார்ப் பருவம், கார்க்காலம் ஆவணி, புரட்டாசி மாதங்கள் அடங்கிய மழைக் காலம்
- நீர்
- கார்நெல்
- கருங் குரங்கு
- வெள்ளாடு
- ஆண்மயிர்
- எலிமயிர்
- கருங்குட்டம்
- இருள்
- அறிவு மயக்கம்
- ஆறாச் சினம்
- பசுமை
- அழகு
- செவ்வி
- சிற்றுந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- car, automobile
- blackness
- that which is black
- cloud
- rain
- rainy season (in the Tamil months of Aadi and Aavani)
- water
- paddy harvested in the rainy season
- black monkey
- goat
- men's hair
- rat's hair
- black leprosy
- darkness, gloom of night
- ignorance, illusion
- rancour, deep-seated and implacable hatred
- freshness, greenness
- beauty
- ripeness, maturity, flowering period, as of a plant
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- களங்கனியைக் காரெனச் செய்தாரு மில் (நாலடி, 103)
- வைகறை கார்பெற்ற புலமேபோல் (கலித். 38)
- காரரிசி மந்தம் (பதார்த்த. 799)
- காரு மாலையு முல்லை (தொல். பொ. 6)
- காரக்குறைந்து (கலித். 65)
- காரடுகாலை (பரிபா. 12, 85)
- களவென் னுங் காரறிவாண்மை (குறள், 287)
- காரார் குருந்தோடு (திணைமாலை. 112)
(இலக்கணப் பயன்பாடு)
கார் (வி)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கார்க்கின்ற மெய் யவுணர் (கந்தபு. பானுகோ. 122)
- வண்கொன்றைகள் கார்த்தனவே (திவ். இயற். திரு விருத். 68)
ஆதாரங்கள் ---கார்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கார்
- நிறம்