அரும்பு
அரும்பு(பெ)
- பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு நிலையை அடையும்.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்