உறை
பொருள்
- (பெ) உறை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
(வி) (உறைய, உறைந்து, உறைக்க, உறைத்து)
- கெட்டிப்படுதல்; கெட்டியாதல் (தண்ணீர், பெட்ரோல், நெய் போன்ற பொருள்கள் வெப்பநிலை குறைவால் உறைந்து கெட்டிப்படுதல்) -- பனிக்காலத்தில் பெட்ரோல் உறைந்து விடுவதால் உறைதல் தடுப்பிகளைப் (antifreeze) பயன்படுத்துவார்கள் -- harden, freeze; solidify
- (பயம் காரணமாக செயல்பட இயலாமல்) விறைப்பாதல் -- பயத்தில் சிறுமியின் ரத்தம் உறைந்துவிட்டது -- (with fear) freeze
- (வெப்பம், குளிர்வு, அடி முதலியவை உடலில்) உணர்தல்/உணரப்படுதல். feel sharply
விளக்கம்
பயன்பாடு
- (உரை)
பொருள்
- ( வி) உறை
- கடுங்குளிரால் தண்ணீர் பனிக்கட்டியாதல்
- வசித்தல்
- பாலைத் தயிராக்கு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வெப்பநிலை குறைந்ததால் தண்ணீர் குழாய்களில் நீர் உறைந்தது (water in water pipes froze because the temperature dropped)
(இலக்கியப் பயன்பாடு)
- வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (திருக்குறள்)
{ஆதாரங்கள்} --->
வின்சுலோ ,
- வசி