reserve
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
தொகுreserve
- முன்பதிவு செய்.
- வருங்காலப் பயன்பாட்டுக்காக சேமித்து அல்லது ஒதுக்கி வை: ground reserved for gardening.
பெயர்ச்சொல்
தொகுreserve
- இருப்பு: a reserve of food.
- நிதியியல். கையிருப்புத் தொகை அல்லது எளிதில் தொகையாக மாற்றவல்ல சொத்துக்கள்.
- நிபந்தனை: will do what you ask, but with one reserve.
- குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொது நிலம்: a forest reserve.
- எண்ணங்களை வெளியிடாமை, கமுக்கம், உள்ளடக்கம். reticence
- கணக்கியல்: காப்பு
உரிச்சொல்
தொகுreserve
- சேமித்து வைத்தல், ஒதுக்கி வைத்தல் தொடர்பான: a reserve fund; a reserve supply.