கமுக்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கமுக்கம்(பெ)
- செய்திகளையோ, எண்ணங்களையோ, தான் அறிந்தவற்றையோ வெளிவிடாமல் அல்லது பிறர் அறியாமல் காப்பது; மறைவாய் வைத்திருப்பது
- இரகசியம்
- மறைபொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - secret
பயன்பாடு
- 'அந்த வழுக்கை ஆசாமி பேசவே மாட்டேன் என்கிறானே'. '..நானும் அதேமாதிரி கமுக்கமான ஆள்தாண்டா . (ஆனால்) இந்த புது எழுத்தாளன் கொஞ்சம் வளவள ஆளுங்கிறாங்க . அவன் பக்கம்பக்கமா பேசிக்கிட்டே இருப்பானாம்' .(நான்காவது கொலை, ஜெயமோகன்)