ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

செவ்வி(பெ)

  1. வளமை
  2. அழகு
  3. நேர்மை
  4. பேட்டி
  5. நேர்காணல்

செவ்வி()

  1. வளமான
  2. அழகான
  3. நேர்மையான

செவ்வி(வி)

  1. அறிந்து
  2. நுகர்ந்து
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. beauty, beautiful
  2. freshness, fresh
  3. honest, honesty, integrity
  4. understand
  5. interview
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும் (பொருள்: அழகு, புறநானூறு)
  • மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார் (பொருள்: நுகர்ந்து, அறிந்து, திருக்குறள்)
  • அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (பொருள்: வளமையானவன், திருக்குறள்) ( அவ்விய என்பது ஔவிய என்பதன் மரூவு)
"https://ta.wiktionary.org/w/index.php?title=செவ்வி&oldid=1886923" இலிருந்து மீள்விக்கப்பட்டது