வளமை
பொருள்
வளமை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- wealth, riches
- money, property
- fertility, luxuriance, copiousness, fecundity
- goodness
- benefit, kindness, favour
- custom
விளக்கம்
- வளமை x வறுமை
பயன்பாடு
- வறுமையில் உயிருக்குயிரான நண்பர்களாக இருந்தோம்; இருவரும் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற பிறகு - விலகி, பரஸ்பரம் வெகு தூரம் போய்விட்டோம்! இவ்வுலகின் கண் இருவரை வறுமை இணைக்கிறது, வளமை பிரிக்கிறது! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 23-மார்ச் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
- எங்கும் இந்த வளமைதான்; வளமையானாகும் பொருளிது (கலித். 12)
- வளமை கொணரும் வகையினான்(திணைமாலை. 85)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வளமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +