பொருள்

பிரி (வி)

  • சேர்ந்திருக்கும் அல்லது முழுதாய் இருக்கும் ஒன்றைப் பகுதிகளாகவோ, சிறிய கூறுகளாகவோ பகுத்தல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • தந்தை இறந்தபின் அவர் சொத்தை அவர் மகன்கள் மூவரும் மூன்று பகுதிகளாகப் பிரித்தனர்.
  • அவள் தன் கூந்தலை மூன்று பகுதியாகப் பிரித்துப் பின்னல் போட்டாள்
  • காந்தளூர் வந்தவுடன் சாலை இரண்டு சாலைகளாகப் பிரிந்தது.

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - பிரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிரி&oldid=1635574" இலிருந்து மீள்விக்கப்பட்டது