ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

leprosy

  1. தொழு நோய் - மைகோபேக்டீரியம் லெப்ரே (Mycobacterium leprae) என்ற நுண்ணுயிரால் விளையும் நோய் இந்த நோயின் அறிகுறிகள் தோலில் மினுமினுப்பு, உணர்ச்சியற்ற படைகள் போன்றன. தக்க நேரத்தில் மருத்துவம் செய்யத் தவறினால் கை-கால் செயலிழத்தல், உருவம் குன்றிப் போதல், தசைகள் சிதைந்து போதல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=leprosy&oldid=1869987" இலிருந்து மீள்விக்கப்பட்டது