மருத்துவம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.

மொழிபெயர்ப்புகள்
மருந்து - மருத்துவம்
மருத்துவமனை
சித்த மருத்துவம், நாட்டு மருத்துவம், இயற்கை மருத்துவம், யுனானி மருத்துவம், சீன மருத்துவம்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருத்துவம்&oldid=1997261" இலிருந்து மீள்விக்கப்பட்டது