மருத்துவமனை
மருத்துவமனை (பெ)
- மருத்துவமனை
- ஆதுரச்சாலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
அங்கு பயிற்சி பெற்ற மருத்துவர், நமது நோயின் தன்மைக்கேற்ப தகுந்த மருந்துகளைக் கொடுத்து நம்மைக் குணப்படுத்துவார்.
பயன்பாடு
- ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனை[1]
மொழிபெயர்ப்புகள்