முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
சரி
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
சரி
சம்மதம்
அவர்கள்
சரி
சொன்னவுடன், நாம் வேலையைத் தொடங்கிவிடலாம்.
வினைச்சொல்
தொகு
தன்னுடைய இடத்திலிருந்து கீழே போதல், சாய்தல்#:
(எ. கா.)
கடும் மழை பெய்ததால் மலை சரிந்தது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
-
ok
,
correct
slide
சொல்வளம்
தொகு
சரி
,
சரிவு
,
சரிப்பு
,
மண்
சரிவு
சரிபாதி
,
சரிபங்கு
சரிபார்
,
சரிக்கட்டு
,
சரிசெய்