சம்மதம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
அனைவரின் கருத்துக்களை ஏற்றல்.
- மற்றவரைப் போல இணக்கம் தெரிவித்தல்.
விளக்கம்
தொகுஒரு கருத்தை ஏற்று, அவரை (அ) அவர்களைப் போலத் தானும் செய்ய விருப்பம் கொள்ளுதல்.
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு- எங்கள் திருமணத்துக்கு இருவீட்டாரும் பரிபூர்ண சம்மதம் தெரிவித்தனர் (Both of our parents gave their consent to our marriage)