ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

consent

  1. உடன்பாடு - agreement,
  2. இசைவு, அனுமதி - permission
  3. சம்மதம், ஒப்புதல்

வினைச்சொல்

தொகு

consent

  1. அனுமதியளி(அனுமதி + அளி) - give permission,
  2. உடன்படு, ஒப்புதலளி (ஒப்புதல் + அளி) - agree to,

உரிச்சொல்

தொகு

consentaneous

  1. ஒரு மனதாக,
  2. இசைவான.
"https://ta.wiktionary.org/w/index.php?title=consent&oldid=1545927" இலிருந்து மீள்விக்கப்பட்டது