மருத்துவர்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மருத்துவர்

  1. மருத்துவச் சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற நபர்.
  2. குணப்படுத்துவதில் நிபுணர்.
  3. பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பேரறிஞர் பட்டம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - doctor
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருத்துவர்&oldid=1972195" இலிருந்து மீள்விக்கப்பட்டது