பட்டம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பட்டம், பெயர்ச்சொல்.
- பருவம்
- வாள்
- ஆயுதவகை
- நீர்நிலை
- வழி
- நாற்றங்காற்பகுதி
- விலங்கு துயிலிடம்
- படகுவகை
- கவரிமா
- சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு
- மாதர் நுதலணி
- பட்டப்பெயர்
- ஆட்சி
- சட்டங்களை இணைக்க உதவும் தகடு
- காற்றாடி
- சீலை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்