பெயர்ச்சொல்

தொகு

உணர்ச்சி

விளக்கம்

தொகு
  1. நம் தோலினை தொடும் போது உணரப்படும் உடல் உணர்வு,
  2. நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு.
  3. மனதால் நினைத்துப் பார்த்தல்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
1.feeling, 2.think, feel, feelings

தொடர்புடைய பிற சொற்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=உணர்ச்சி&oldid=1968819" இலிருந்து மீள்விக்கப்பட்டது