நமக்குத் தேவையான உணர்ச்சியை, அறிவுப் பூர்வமாக சிந்தனை செய்து, நமக்கு வேண்டும் என ஏற்கும் திறனை உணர்வு என்கிறோம்.
'உலக அழியும் மொழிப் பட்டியலில்' தமிழ் இருக்கக் கூடாது என்று உணர்ச்சி மட்டுமே தமிழைக் காக்காது.அதற்கான உணர்வுடன் திட்டமிட்டு செயல் பட்டால் மட்டுமே தமிழைக் காக்கலாம்.