பின்னர் என்ன என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனைகளும், கற்பனைகளும் ஓய்வு பெறுகின்ற தேதிக்கு ஒரு வருடம் முன்பிலிருந்தே பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களைத் தொற்றிக் கொள்ளுகிறது.

உலகலாவிய சிந்தனையைக் குறிக்கும் சிறுவிவரப் படம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • சிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன்.
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
  • பணியில் தொடரும் போது இயல்பாக வருகின்ற இறுக்கம் மற்றும் பதைபதைப்பு ஒரு புறம் இருக்க, பணியில் இருந்து ஓய்வு கிடைத்த
விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) நல்ல சிந்தனை, அனைத்து முன்னேற்றங்களும் மிக அடிப்படையானவை.

அவர் நல்ல சிந்தனையாளர்.


ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக் கழக ஆழ்சொற்பொருளி - சிந்தனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிந்தனை&oldid=1995975" இலிருந்து மீள்விக்கப்பட்டது