உப்பு
உப்பு(பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - உப்பு
(வி)
- பருமனாகு
- தடிமனாகு
- increase in size
- growing in appearance
- bloat
=சொல்வளம்
தொகுவிளக்கம்
சென்னை வட்டாரத்தில் 'உப்பு' என்ற சொல் வினைச்சொல்லாக பருமனாதலைக் குறிக்கப் பயன்படுகிறது.. பிறமொழிச் சொல்லான இதில் 'ப' எழுத்துகள் மெல்லொலியாக பாம்பு என்னும் சொல்லிலுள்ள 'பு' (ஆங்கிலம் B) ஒலியைப்போல ஒலிக்கும்.
பயன்பாடு
- இராகவன் போன வருடத்தில் பார்த்ததைவிட இப்போது 'உப்பி'விட்டான்
- காற்றுத்தலையணையின் துவாரத்தில் காற்றை ஊதினால் அது 'உப்பி'உபயோகிக்கும்படியான நல்ல தலகாணி ஆகிவிடும்.