காலம்

தொகு
  1. கால் + அம் = காலம்
  2. காலம் தாமே மூன்று என மொழிப
  3. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்றலாறே

காலம்(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
காலம்
காலநிலை, காலப்போக்கு, காலப்பயிர், காலக்கெடு, காலப் பெயர், காலகட்டம், காலக்கணிப்பு
பொற்காலம், கற்காலம், பேறுகாலம்
இறந்தகாலம், கடந்தகாலம், சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம், வருங்காலம்
முற்காலம், பிற்காலம், தற்காலம், இடைக்காலம்
குளிர் காலம், கோடைக் காலம், மழைக்காலம், வேனிற்காலம், பனிக்காலம்
சாயங்காலம்

ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - காலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=காலம்&oldid=1995101" இலிருந்து மீள்விக்கப்பட்டது