முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
காலப்போக்கு
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
காலப்போக்கு
(
பெ
)
காலம்
செல்லச் செல்ல
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம் -
passage
of
time
சொற்றொடர் எடுத்துக்காட்டு
தொகு
காலப்போக்கில்
அந்தக்
கசப்பான
நிகழ்ச்சியை மறந்து விட்டேன். (With the
passage
of
time
, I
forgot
that
bitter
incident
).
காலப்போக்கில்
மனிதனின் பழக்க வழக்கங்கள் மாறிவருகின்றன.
சொல்வளம்
தொகு
காலம்
-
போக்கு