காலகட்டம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காலகட்டம் (பெ)
- குறிப்பிட்ட காலப்பகுதி; சகாப்தம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- time period, epoch
விளக்கம்
பயன்பாடு
- மருந்து மட்டும் நான்கு வருடம் சாப்பிட்டேன். இந்தக் காலகட்டம் என் வாழ்க்கையிலே மிக மோசமான காலகட்டம். (அனல்காற்று மேலும் கடிதங்கள், ஜெயமோகன்)
- பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பா பலவகையான மாறுதல்களின் காலகட்டம் (ஒவ்வொருநாளும், ஜெயமோகன்)
- வட இந்தியப் பயணத்துக்கு உகந்த காலகட்டம் செப்டம்பர் அக்டோபர்தான். (இந்தியச்சுற்றுப்பயணத் திட்டம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காலகட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +