ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சகாப்தம், .

  1. வரலாற்றில் குறிப்பிட்ட நிகழ்ச்சியொன்றைத் தொடக்கமாகக் கொண்டு கணக்கிடப்படும் ஆண்டுமுறை; காலகட்டம்
  2. கி. பி78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. era, epoch
  2. era commencing from 78 A. D
விளக்கம்
பயன்பாடு
  • விக்கிரமசகாப்தம் - கி.மு. 57 இல் தொடங்குவதும் விக்கிரமாதித்தியன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம் - the era of Vikkiramaadittiyaṉ which begins in 57 B.C.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
அப்தம் - காலகட்டம் - யுகம் - காலம் - ஆண்டுமானம் - சகனாண்டு


( மொழிகள் )

சான்றுகள் ---சகாப்தம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகாப்தம்&oldid=1634238" இலிருந்து மீள்விக்கப்பட்டது