வருங்காலம்

வருங்காலம் (பெ)

பொருள்
  1. எதிர்காலம், பிற்காலம் - இனி வரப்போகும் காலம்
  2. (இலக்கணம்) வினைச்சொல்லின் கால வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. future
  2. future tense
விளக்கம்
பயன்பாடு
  • வருங்கால நிகழ்காலங் கழிகாலமாய் (திவ். திருவாய். 3, 1, 5)

ஆதாரங்கள் ---வருங்காலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வருங்காலம்&oldid=1636356" இலிருந்து மீள்விக்கப்பட்டது