காரம்
பொருள்
- (பெ) - காரம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -the taste of pungency (spicy hotness) like that of green chillies, spice, capsaicin
விளக்கம்
பயன்பாடு
- சாம்பார் ரொம்ப காரம்
(இலக்கியப் பயன்பாடு)
- கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" - பழமொழி (mustard seed may be tiny, but it is potent)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு