மிளகாய்
ஒலிப்பு
(கோப்பு) |
மிளகாய்(பெ)
- மிகவும் காரம் உள்ள ஒரு காய்
பொருள்
வகைகள்
தொகு- குடை மிளகாய்
- கயன் மிளகாய்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- தெலுங்கு
பயன்பாடு
- மிளகாய் இறக்குமதியானது. அதனுடைய ஆங்கிலப் பெயரைத் தூக்கிவிட்டு, மிளகு போல் காரமான காய் என்பதால் மிளகாய் என்று பெயரிடப்பட்டது. (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010)
- நம்நாட்டில் மிளகு இருந்தது. கார்ப்புச் சுவைக்கு (காரம்) இதனையே பயன்படுத்தி வந்தோம். உடல் நலனுக்கும் ஏற்றதாய் இருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு காய் புதிதாய் வந்தது. அது கார்ப்புச் சுவை கொண்டது. அதனால் முன்னிருந்த மிளகை அடிச்சொல்லாகக் கொண்டு மிளகாய் என்ற புதிய சொல்லை உண்டாக்கினர்.. (பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணி கதிர், 28 ஜூன் 2011)
-
அரைத்த மிளகாய்
-
வறுக்கப்பெற்ற மிளகாய்