அறுசுவை
பொருள்
- (பெ) - அறுசுவை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - the six tastes or flavors- bitterness, sweetness, sourness, saltishness (saltness), astringency, pungency (spicy hotness)
விளக்கம்
- அறுசுவை விருந்து (A feast with all six tastes)
- தாயோடு அறுசுவை போம் - ஒளவையார் (with mother, delicious feast with six flavors is gone)
( மொழிகள் ) |
சான்றுகள் ---அறுசுவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி