கைப்பு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
- (பெ) - கைப்பு
- அறுசுவைகளில் ஒன்று
- பாகற்காய் போன்ற சுவை
- கசப்பு
- பிடிக்காத ஒன்று
- வெறுப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -bitterness
விளக்கம்
பயன்பாடு
- பாகற்காய் கைப்பு (bittergourd is bitter)
- கைப்புச் சுவை மிக மிக வெறுக்கப்படும் சுவை (bitterness is a taste most disliked)
மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
வாமற்றிவ் வான்புனமே - திருமறை
( மொழிகள் ) |
சான்றுகள் ---கைப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி