புளிப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - புளிப்பு
- அறுசுவைகளில் ஒன்று
- புளியின் சுவை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- சீ சீ இந்தப் பழம் புளிக்கும் - It is easy to despise what you don't get
- இரசம் ரொம்ப புளிப்பு (rasam is very sour)
- புளிப்பு இல்லாத தயிர் (yogurt that is not sour)
- புளிப்பு மிட்டாய் (sour candy)
- நெல்லிக்காய் இனிப்பு, புளிப்பு , துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது (the nelli fruit has sweet, sour, astringent tastes all at the same time)
{ஆதாரம்} --->