துவர்ப்பு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - துவர்ப்பு
- அறுசுவைகளில் ஒன்று
- காப்பி, பாக்கு போன்றவைகளின் சுவை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -the taste of astringency like coffee, betel nut or areca Nut
விளக்கம்
- மாம்பிஞ்சு துவர்ப்பு சுவையுள்ளது (raw young mango is astringent)
( மொழிகள் ) |
சான்றுகள் ---துவர்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி