தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • உயர்ச்சி, பெயர்ச்சொல்.
  1. உயரம்
    (எ. கா.) மண்டபத்தினளவுநீளம் . . . உயர்ச்சி (பாரத. இராச. 8).
  2. மேன்மை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. height, elevation, altitude
  2. excellence, superiority, moral worth, valuable trait


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உயர்ச்சி&oldid=1415302" இலிருந்து மீள்விக்கப்பட்டது